தினை சர்க்கரை பொங்கல்
தினை - 2 கப்
பாசிப்ப்ருப்பு - 1/2 கப்
வெல்லம் துருவியது - 2 கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை
முந்திரி, திராட்சை - தலா 10
நெய் - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை
முதலில் தினையையும் பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் லேசாக வறுத்துக்கொள்ளவும்
பின் இரண்டையும் குக்கரில் போட்டு 1:2.5 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் வைக்கவும்
பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து பொடித்த வெல்லம், ஏலப்பொடி, சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும்.
நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து சேர்த்து கிளறவும்.பறிமாறும் போது நெய்யை சூடாக்கி பொங்கல் மீது ஊற்றி பறிமாறவும்
சுவையான தினை பொங்கல் ரெடி.
No comments:
Post a Comment