ரவா கேசரி
ரவா - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
பொடியாக உடைத்த முந்திரி - 3 ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
முதலில் ரவையை சிறிது நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
நெய்யில் முந்திரியை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
தண்ணீரை கொதிக்க வைத்து ரவாவை சேர்த்துக் கிளறவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கை விடாமல் கிளறவும் . சர்க்கரையை மொத்தமாக சேர்த்தால் கட்டி சேர்ந்து விடும்.சர்க்கரை நன்கு இளகியதும் கேசரி பவுடர் சேர்க்கவும். கலவை சற்று இறுக தொடங்கியதும் மீதமுள்ள நெய் சேர்த்துக்கிளறி விடவும் .
வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்

No comments:
Post a Comment